திருப்பனந்தாள் பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

77பார்த்தது
திருப்பனந்தாள் சுற்று வட்டார பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு



திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் பேரூராட்சியிலும்ழ மயிலாடுதுறை நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் பாபு, தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்கே. பாரதிமோகன் தலைமையில் ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தின் முன்னே செல்ல திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிமுக மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி