சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய சாதனை

63பார்த்தது
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய சாதனை
ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய கிரிக்கெட் போட்டியில், ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் அதிகபட்ச ரன் இதுவாகும். அதே போல் ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (22) அடித்து மற்ற அணிகளை திக்குமுக்காடச் செய்துள்ளது. ஒரு சீசனில் இரண்டு முறை 250+ ரன்கள் எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி