தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு

54பார்த்தது
தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடுபம் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி