கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

55பார்த்தது
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது மேலும் திடீரென மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மேலும் அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று அதிகமானோர் கோயில்களுக்கும் 6 மற்றும் குளங்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வாகனங்களில் சென்றவர்கள் மழை த்தண்ணீரை பீச்சு அடித்துக் கொண்டு சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி