கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் வாக்களித்தார்

64பார்த்தது
, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கும்பகோணம் தொகுதி, சாக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பகுத்தறிவு பாடசாலை பள்ளியில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி