சித்ரா பௌர்ணமி விழா அழைப்பிதழ் வழங்க நிகழ்ச்சி

77பார்த்தது
கும்பகோணத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடைபெறும்(13/4/2024 முதல் 25/4/2024 வரை) நடக்கும் கும்பகோணம் கொரநாட்டுக்கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி பிரம்மோற்சவ அழைப்பிதழை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி