தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் - இன்று முதல்

574பார்த்தது
தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் - இன்று முதல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, இலவச படிப்பகம் போன்றவைகள் தொடங்கப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. இலவச சட்ட ஆலோசனை மையமும் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கும்மிடிப்பூண்டியில் 7 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர். ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே நலத்திட்ட உதவிகளை செய்கிறோம், எங்களிடம் அதிகாரம் கொடுங்கள் விஜய் அசத்துவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி