சுரண்டையில் வைகோ எம்பி இன்று பிரச்சாரம்

54பார்த்தது
சுரண்டையில் வைகோ எம்பி இன்று பிரச்சாரம்
தென்காசி மாவட்டம்
சுரண்டை நகராட்சி அண்ணா சாலையில் இன்று (13. 04. 2024) மாலை 6 மணி அளவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எம் பி தேர்தல் பரப்புரை செய்கிறார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி