மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்!

59368பார்த்தது
மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்!
அனா ஒப்ரெகன் (69) ஸ்பெயினின் முன்னாள் திரைப்பட நடிகஆவார். இவரது மகன் அலெஸ் (27) புற்றுநோயால் உயிரிழந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன், திருமணம் செய்து தந்தையாக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். வயதாகும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்று முன்கூட்டியே பயந்து ஏற்கனவே விந்தணுவை விந்தணு மையத்தில் அலெஸ் சேமித்து வைத்திருந்தார். இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டில் வாடகைத் தாய் முறையில், அவரது தாயே கர்ப்பம் தரித்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சமீபத்தில் அந்த உண்மையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி