மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம்

73பார்த்தது
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் நேற்று 2 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

மேலும் குண்டாறு நீர்த்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கப் பகுதிகளிலும் சுற்றுலா குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவியில் நேற்று நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி