குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

77பார்த்தது
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காலாண்டு, வார விடுமுறை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் மிதமாகக் கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனா். காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி