குற்றலாத்தில் மீண்டும் குளிக்க தடை

58பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் கனமழையால் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் முன்னனெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று விடுமுறைநாளையொட்டி இன்று(நவ. 2) காலையில் தடை நீக்கப்பட்டநிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றாலப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி