வைட்டமின் ஏ பற்றாக்குறையால் என்ன பிரச்சனைகள் வரும்?

65பார்த்தது
வைட்டமின் ஏ பற்றாக்குறையால் என்ன பிரச்சனைகள் வரும்?
வைட்டமின் ஏ உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாக உள்ளது. வைட்டமின் ஏ சத்துகள் உடலில் குறைவாக இருந்தால் கண் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கருவுறுதலில் சிக்கல் ஏற்படும். மாடு, ஆடு, கோழி போன்றவற்றின் கல்லீரலில் இருந்து அதிகமாக வைட்டமின் ஏ கிடைக்கிறது, மீன் எண்ணெய், முட்டையிலும் உள்ளது. கேரட், மாம்பழம், பாதாம், கோஸ் மற்றும் பப்பாளி போன்ற உணவுகளில் அதிகமான அளவு வைட்டமின் ஏ உள்ளது.

தொடர்புடைய செய்தி