தமிழக அரசின் TANGEDCO இரண்டாகப் பிரிக்கப்பட்டது!

83பார்த்தது
தமிழக அரசின் TANGEDCO இரண்டாகப் பிரிக்கப்பட்டது!
மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து, TANGEDCO என்ற தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (TNGECL) என இரு நிறுவனங்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TANGEDCO ஊழியர்களில் சொத்துக்கள், கணக்கு வழக்குகள் இனி இரண்டு புதிய கார்பரேஷனின் கீழ் வரும்.

தொடர்புடைய செய்தி