மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படும் தமிழ்நாடு- தங்கம் தென்னரசு

84பார்த்தது
மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படும் தமிழ்நாடு- தங்கம் தென்னரசு
தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? என்று ஒன்றிய அரசின் 2024-25 பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு எந்த நிதியும் அறிவிக்காததை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், "அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி