ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய தமிழ் படங்கள்

74பார்த்தது
ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய தமிழ் படங்கள்
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "சந்திரமுகி" படம் திரையரங்கில் 800 நாட்களை கடந்து ஓடியது. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான "கரகாட்டக்காரன்" படம் ஓராண்டை கடந்து ஓடியது. பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் வெளியான "சின்னத்தம்பி" படம் ஓராண்டை கடந்து ஓடியது. இதே போல கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 142 வாரங்கள் (2.75 ஆண்டு) ஓடி சாதனை படடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி