த.வெ.க. மாநாடு: குழுக்கள் அமைக்க விஜய் திட்டம்

66பார்த்தது
த.வெ.க. மாநாடு: குழுக்கள் அமைக்க விஜய் திட்டம்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் மாநாடு பணிகளை மேற்கொள்ள 23 முதல் 30 குழுக்கள் வரை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டு நிர்வாகக் குழு, நிதிக்குழு, சட்ட அலோசனைக் குழுக்கள் என அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 12 நபர்கள் வரை இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி