கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்காக மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 21 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். 10th, 12th, ITI, Dilpoma, BA, B.Sc., B.Com, BCA, BBA மற்றும் B.Pharma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயிற்சி பெரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: www.pminternship.mca.gov.in