முடியை பராமரிப்பதற்காக பலரும் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் முடி மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளர சில வகை எண்ணெய்கள் உதவி புரிகின்றன.
*புதினா எண்ணெய்" - இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
*ரோஸ்மேரி எண்ணெய்" - முடியில் செல்லுலார் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது.
*லாவண்டர் எண்ணெய்" - முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
*எலுமிச்சை எண்ணெய்" - பொடுகை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.