பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்..!

61பார்த்தது
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்..!
தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு ‘நான் முதல்வன் திட்டம்’ நடைமுறைக்கு வந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல், வேலைவாய்ப்புக்கு ஆலோசனை வழங்குதல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE, CLAT போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்புகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்தவர்களுக்கு உதவித் தொகைகள் போன்றவையும் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி