தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

51பார்த்தது
தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில், வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி