காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

71பார்த்தது
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நாளை (அக்., 23) 'டானா' புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகரும். வருகிற 24ஆம் தேதி இரவு, 25ஆம் தேதி அதிகாலையில் தீவிர புயலாக மாறி, ஒடிசா, மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கக்கூடும். இதனால் நாளை கடலோரப் பகுதிகளில் கனமழையும், 24, 25ஆம் தேதிகளில் சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி