20 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் வனப்பரப்பினை அதிகரிப்பதற்கான கொள்கை சார் முக்கியத்துவம் வழங்க வேண்டிய பகுதிகளை மாநில திட்டக்குழு கண்டறிந்துள்ளது. மாநிலத்தின் வனப்பரப்பில் சென்னை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் 1.89% பங்கினை மட்டுமே கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் 2017 - 2021 ஆண்டு காலகட்டத்தில் 4 சதுர கிலோமீட்டர் அளவிலான சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டுள்ளது.