2023ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!

55பார்த்தது
2023ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!
*ஒடிசாவில் இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் மோதிய விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். *50 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், அந்த கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. *'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது. * இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை விட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது *உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

தொடர்புடைய செய்தி