ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொடூர கொலை

1568பார்த்தது
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி கஸ்தூரி (62). கணவரை பிரிந்து வாழும் இவருக்கு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி என்பவர் இடம் வாங்கி கொடுத்த வகையில் அறிமுகமானார். இந்நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி கஸ்தூரி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேக வழக்கை கொலை வழக்காக இன்று (ஆகஸ்ட் 27) மாற்றிய போலீசார் வளையாபதி உள்ளிட்ட இருவரிடம் விசாரிக்கின்றனர்.

நன்றி: News Tamil 24x7
Job Suitcase

Jobs near you