கிர்ணி பழத்தில் இவ்வளவு நன்மைகளா.!

70பார்த்தது
கிர்ணி பழத்தில் இவ்வளவு நன்மைகளா.!
வெயில் காலத்திற்கு ஏற்ற கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை உட்கொள்வதால் அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படும். இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்ற பல சத்துக்கள் கிர்ணி பழத்தில் உள்ளன.

தொடர்புடைய செய்தி