ஸ்மார்ட்போனில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி

71பார்த்தது
ஸ்மார்ட்போனில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி
மோட்டோரோலா தனது மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. இந்த போனின் வெளியீட்டு விலை ரூ.89,999, மேலும் அந்த விலையில் ரூ.20,000 குறைத்து தள்ளுபடியை அறிவித்துள்ளது. மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா இந்தியாவில் ரூ.89,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெரும் தள்ளுபடிக்குப் பிறகு, இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் ரூ. 69,999 கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி