விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்

564பார்த்தது
விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்
விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் கரைத்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி