அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது : உச்சநீதிமன்ற நீதிபதி

82பார்த்தது
அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது : உச்சநீதிமன்ற நீதிபதி
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனு இன்று உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விஸ்வநாதன், "பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது" என்று கூறினார். மேலும் அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தார்.

தொடர்புடைய செய்தி