50 ரூபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

67568பார்த்தது
50 ரூபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
எளிதில் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு டிரைவிங் ஸ்கூல் மூலமும், தானாக விண்ணப்பித்தும் லைசன்ஸ் என்ற வழிமுறைகள் இருந்தது. தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தனி வாகனம் இல்லாமல் லைசன்ஸ் பெற விரும்புபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். இதற்கென ஒவ்வொரு ஆர்டியோ அலுவலகத்திலும் தனி வாகனம் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக 50 ரூபாய் செலுத்தி அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆர்டிஓ முன்பு ஓட்டிக்காட்டி லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி