உண்மைக்கதையை கூறும் சிவகார்த்திகேயனின் 'அமரன்'

83பார்த்தது
உண்மைக்கதையை கூறும் சிவகார்த்திகேயனின் 'அமரன்'
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி