மருத்துவர்கள் பணியை புறக்கணித்ததால் நோயாளிகள் அவதி

59பார்த்தது
கிண்டி மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணியை புறக்கணித்து இன்று போராட்டம் நடைபெற்றது.
மருத்துவர்கள் பணியை புறக்கணித்துள்ளதால் புறநோயாளிகள் பிரிவில் 40  நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி