அரியலூர் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள அனைத்துமே மிக அழகாக இருக்கும். இங்குள்ள குளத்தின் ஆழம் 40 அடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கோயிலானது உடையார்பாளையம் ஜமீன் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. செங்கல் சுண்ணாம்பை கொண்டு கட்டப்பட்ட அதிசய கோயிலாக இது உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் இங்கு வருகின்றனர்.