சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளகாதர் பிச்சை தெருவை சேர்ந்த அஜ்மத்துல்லா வயது (47)
இவர்பெருமாள் கோவில் எதிர்புறம் அஜ்மத்துல்லா கிளினிக் என்ற பெயரில் உரிய கல்வி தகுதியின்றி உரிமம் பெறாமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்ப்பதாக வந்த புகாரின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரியதர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் அந்த கிளினிக்குற்கு சென்று சோதனை செய்தனர் அந்த சோதனையில் அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும்
அதனைத் தொடர்ந்து இளையான்குடி காவல் நிலையத்திற்கு அஜ்மத்துல்லாவை அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளனர் அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அப்பகுதியில்
இவரது தந்தை முசாபர் அலாவுதீன் என்பவர் இப்பகுதியில் நீண்ட நாட்களாக பரம்பரை வைத்தியம் பார்த்து வந்தாகஇன்று மாலை சுமார் 6 மணி அளவில் கூறப்படுகிறது.