வியாபாரிகளுக்கு கம்மி வட்டியில் லட்சத்தில் கடன்

52பார்த்தது
வியாபாரிகளுக்கு கம்மி வட்டியில் லட்சத்தில் கடன்
தாட்கோ மூலம் சில்லறை வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - கோயம்பேடு சந்தையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதையொட்டி மதுரை - திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜெய்பீம் உழைப்பாளர் மற்றும் நலச்சங்கங்கள் மூலமாக 72999 13999 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். கடன் பெற்ற 3 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி