உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கின்ற புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. இந்த மார்பக புற்றுநோய் உங்கள் குடும்பங்களில் நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாருக்காவது மார்பக புற்றுநோய் வந்திருந்தால் கண்டிப்பாக அது உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப மரபுவழி, ஹார்மோன் சார்ந்திருத்தல், உடல் ரீதியான வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய மூன்றும் தான் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள் எனப்படுகிறது.