மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 84. 80மில்லி மீட்டர் மழை பதிவு

66பார்த்தது
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியதுசிவகங்கை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழைப்பதிவும்
இளையான்குடி பகுதியில் 3மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்புவனம் பகுதியில் 5. 40 மில்லி மீட்டரும் திருப்பத்தூர் பகுதியில் 5. 00 மில்லி மீட்டர் மழைப் பதிவும்
காரைக்குடி பகுதியில் 16 மில்லி மீட்டர் மழைப் பதிவும்
தேவகோட்டை பகுதியில்8. 40மில்லி மீட்டரும் காளையார் கோவில் பகுதியில்32. 60 மில்லி மீட்டரும்
சிங்கம்புணரி பகுதியில் 4. 40 மில்லி மீட்டரும்சராசரியாக மாவட்டம் முழுவதும் 9. 42 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 84. 80மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
எனமாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று இரவு சுமார் 7மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி