உரசூர் காலனி பகுதியில் வீட்டை உடைத்து தங்க நகை திருட்டு

62பார்த்தது
உரசூர் காலனி பகுதியில் வீட்டை உடைத்து தங்க நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள உரசூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் வயது (40) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்ஆனந்த் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் இருந்த ஒன்றரை பவன் மதிப்புள்ள தங்க நெக்லஸ் ஐ திருடி சென்றதாக ஆனந்த்திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் இன்று வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you