“இந்தப் படத்துக்கும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க” - எஸ்.ஜே சூர்யா

85பார்த்தது
“இந்தப் படத்துக்கும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க” - எஸ்.ஜே சூர்யா
நடிகர் நானி ஹீரோவாக நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் டீசரை பகிர்ந்து, “என் அன்பும் ஆருயுருமான நண்பர்களே ராயன் படத்திற்கு பிறகு, தெலுங்கில் நானியுடன் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தையும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க என நடிகர் எஸ்.ஜே.சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி