CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

68பார்த்தது
CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி
ஐபிஎல் 2025 மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று (பிப்.26) சென்னை அணி நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அணிந்திருந்த Tshirt-ல் கோடுகள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. இது Morse Code என கூறப்படும் எழுத்து முறையாகும். அந்த வகையில் தோனியின் Tshirt-ல் 'ONE LAST TIME' என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி