செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு பிப்.19க்கு ஒத்திவைப்பு

136693பார்த்தது
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு பிப்.19க்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்.19ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்படுவதை போல எந்த ஆவணங்களும் திருடப்படவில்லை, அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்துதான் உரிய அனுமதியுடன் பெற்றோம் என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பின் பதில் வாதங்களுக்காக பிப்.19ம் தேதி ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி