மணிப்பூரில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

85பார்த்தது
மணிப்பூரில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் 13 நாட்களுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி