நடிகர் மன்சூர் அலிகான், தான் குதிரையில் செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதில், "கேப்டன் பிரபாகரன் 2-க்கு நான் ரெடி. சண்முகப்பாண்டியன் ரெடியா Come On. ஆனால் ஆர்.கே. செல்வமணிதான் இயக்குநர்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் கேப்டன் பிரபாகரன் 2 படம் உருவானால்
விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.