17 வருடம் கழித்து நடைபெறும் திருவிழா

75பார்த்தது
17 வருடம் கழித்து நடைபெறும் திருவிழா
சேலம், சேலத்தாம்பட்டியில் உள்ள ஸ்ரீ பூரணகலா, ஸ்ரீ புஷ்பகலா ஸமேதர ஸ்ரீ ஐய்யனார், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ கருப்பனார், ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழா 17 வருடம் கழித்து நடைபெறுகின்றது. இந்நிலையில் இன்று திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி