சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு 2 வன ஊழியர்களை கடமான் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். பூங்காவில் ஆக்ரோஷமாக இருக்கும் 2 கடமான்களை தற்போது அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.