சக்தி மாரி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

83பார்த்தது
சக்தி மாரி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
சேலம், தாரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி சக்தி மாரியம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமாக வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி