சுப்பிரமணியர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை

65பார்த்தது
சுப்பிரமணியர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று வாழப்பாடி குமரவடிவேல் தெரு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. சர்வ அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு, பட்டாடை உடுத்தி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் மூலவர் சுப்ரமணியர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மயில் தோகை விரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி