சேலம்: தேக்கம்பட்டியில் நெய் குளத்தில் விஷ்ணு துர்க்கை அம்மன்

52பார்த்தது
சேலம்: தேக்கம்பட்டியில் நெய் குளத்தில் விஷ்ணு துர்க்கை அம்மன்
சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி துர்க்கை அம்மன் கோவிலில் விஜயதசமி விழா கொண்டாடும் வகையில் கோவில் பூசாரி கவுதம் தலைமையில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் அம்மன் சிலை எதிரில் 100 லிட்டர் நெய் குளம் அமைக்கப்பட்டது. இந்த குளத்தில் துர்க்கை அம்மன் முகம் தெரிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி