அஸ்தம்பட்டி தபால் நிலையம் சார்பில் தபால் வார விழா ஊர்வலம்

60பார்த்தது
அஸ்தம்பட்டி தபால் நிலையம் சார்பில் தபால் வார விழா ஊர்வலம்
அகில இந்திய தபால்துறையின் தபால் வார விழாவையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அஸ்தம்பட்டி தபால் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலம் சென்றது. இந்த ஊர்வலத்தில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு தட்டிகளை ஏந்திச் சென்றனர். இதில் தபால் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி