எம். எல். ஏ. , ஊர் மக்களுடன் இணைந்து பூமி பூஜை

53பார்த்தது
எம். எல். ஏ. , ஊர் மக்களுடன் இணைந்து பூமி பூஜை
சேலம் தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் ஊராட்சியில் வசிக்கும் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அழகுசமுத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைக் கட்டும் பணியினை பா. ம. க. எம். எல். ஏ. அருள், ஊர் மக்களுடன் இணைந்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி